வருகிற 16-ம் தேதி செங்கோட்டையில் விவசாயிகள் மகாசபை கூட்டம் – விவசாயிகள் அய்யாக்கண்ணு, பாண்டியன் கூட்டாக அறிவிப்பு:-
விவசாயிகள் அய்யாகண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கூட்டாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் தமிழ்நாட்டில் 5-வது முறையாகவேளாண்மைக்கன தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி ஒதுக்கீடு இல்லாமல் காகித பட்ஜெட்டாகவே…