பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்கிய ஊக்கத் தொகையை சங்கங்களின் பெயரில் வழங்க கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு:-
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 என்பதை பால் கொள்முதல் குறையாமல் இருக்கவும் தனியார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கவும் மேல்மட்ட அதிகாரிகள் அவர்கள் வழிகாட்டுதல்படி கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை…