ஸ்ரீரங்கம் வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு – ஹெலிகாப்டர் இறங்கு சோதனை நடைபெற்றது:-
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…