தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கோரிக்கை மாநாடு:-
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழிய நலச் சங்கம் சார்பில் மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளதை போல் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 153ல்…