அவதார் நிறுவனத்தின் சார்பில் உத்தியோக் உட்சவ் – “அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கு தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது:-
இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு…