திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:-
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.திருச்சி விமான நிலையத்தில்…