டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர்:-
டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையின் மூலம் முதன்முறையாக மருத்துவர் கே.சாந்தா தங்கப் பதக்கம் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் . மருது பாண்டியன் மற்றும்…















