Month: October 2025

கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள அரசின சித்த மருத்துவம் அலுவலக வளாகத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு சித்த மருத்துவ கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி வந்த அமைச்சர மதிவேந்தன்…

காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணப்பாறை நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவ சிலைகளுக்கு…

நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரகன்றுகள் வழங்கி ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்:-

திருச்சி காந்தி மார்கெட் இ. பி.ரோடு பகுதியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம் ஆசான் செயலாளர் யுவராஜ் அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு…

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜரின் 47-வது நினைவு நாளையொட்டி கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தபால் நிலையம் அருகிலுள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது – அமைச்சர் கே என் நேரு பேட்டி*

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அருகில் மேயர்…