திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்*
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் வயது 22 என்பதும் தந்தையிடம் இன்டர்வியூக்கு…

