நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷனின் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு – நிறுவனத் தலைவர் மனோகரன் அறிவிப்பு:-
நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் முதல் மாநில விளக்க கூட்டம் திருச்சி எல்கேஎஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக உயிரிழந்த முன்னாள் நெட்வொர்க் தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு…











