ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார்:-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு 229 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை…















