தமிழகம் முழுவதும் பிப்-6ந் தேதி ரூ360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி…















