திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனம் துவக்கம்:-
திருச்சி சில்வர் லைன் மருத்துவமனை தனது நவீன மேம்பட்ட கேத் லேப் மற்றும் தென் தமிழ்நாட்டில் முதல் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை இன்று துவங்கியது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மேம்பட்ட கேத் லேப் மூலம் மாரடைப்பு நோயாளிகளுக்கு உடனடி…















