திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ( 6-ந் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு…





