Month: April 2026

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அறிமுக கூட்டம் நடைபெற்றது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இனிக்கோ இருதரராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மாநகர மாவட்ட தலைவர்…

தற்போதைய செய்திகள்