பாலஸ்தினயர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் மஜ்ஜித் அக்ஸாவை அழிக்க முற்படும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய யூனியன்முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே மாநில துணை செயலாளர் பாருக்தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் ஹபிபுர் ரஹ்மான் மாநில மாணவர்அணி செயலாளர் திருச்சி அன்சர் நிர்வாகிகள் வடக்கு மாவட்டதலைவர்நிஜாம் STU தலைவர் ஹக்கிம் வட்டகிளை நிர்வாகிகள் சர்தார் ஷேக் பாவாதீன் போட்டோ ஷாகிர் ரஹமத் அலி சாதிக்குல் அமின் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் கலிலூர் ரஹ்மான் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா முஜிபுர் ரஹ்மான் முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பொருளாளர் ஹுமாயூன் நன்றி கூறினார். Facebook WhatsApp Email Messenger Post navigation ஊர் அடங்காதவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கே.என்.நேரு ஆய்வு.