யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரால் போதிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான தியான உத்திகள் கிரியா யோகம் மற்றும்
தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாகிய மூன்றாம் பாகம் ஆன்ம அனுபூதிக்கான பயணம் நூலினை
கலைக்கோவில் இளஞ்செழியன் அறிமுகப்படுத்த கேர் அகாடமி இயக்குனர் முத்தமிழ் செல்வன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் நூலினை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக விஜயகுமாரி வரவேற்க சிவானந்தம் நன்றி கூறினார். இயன் முறை மருத்துவர் பாலாஜி, ராஜா, பத்மினி, நரேந்திர குமார், ராஜ்குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.