சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் ஏராளமான தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது மாநில மாற்றுத்திறனாளிகள் அனைத்து துணை செயலாளர் குமாரவேல்
தொழிற்சங்க பேரவை தலைவர் திருப்பதி பகுதி செயலாளர் அலெக்சாண்டர் மோகன் சாத்தனூர் குமார் ராமு தமிழ் ஆட்டோ கோபால் வழக்கறிஞர் ஐயப்பன் ராஜ்குமார் செந்தில்குமார் சுகுமார் மணிகண்டன் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்