மத்திய பிரதேசத்தில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 6 டேங்குகளில் 120 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது.இதனையடுத்து, டேங்கர் லாரிகளில் 10 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளில் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த டேங்கர் லாரிகள் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு லாரிகள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.. Facebook WhatsApp Email Messenger Post navigation நாளை முதல் மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி கணவனை விட்டு பிரிந்து, ரயிலில் காதலனை கரம்பிடித்த பெண்.