இன்று தமிழக சொக்கத்தங்கம் என பொதுமக்களால் பாசமாக அழைக்கப்பட்ட நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு சாமானிய மக்கள் நலக் கட்சி தமிழ்ப்புலிகள் கட்சி மக்கள் உரிமை மீட்பு இயக்கம் ஆகியோர் இணைந்து கேப்டன் விஜயகாந்த அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஜோசப் மாவட்ட செயலாளர் விவசாய அணி சாமானிய மக்கள் நலக் கட்சி திருச்சி ரமணா மத்திய மாவட்ட செயலாளர் புத்தூர் ராமச்சந்திரன்
தமிழ்ப்புலிகள் கட்சி பஷீர் நிறுவனர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் முபாரக் நிறுவனர் அனைத்து தொழிலாளர் கட்டிட நல சங்கம் சைனி கிழக்கு மாவட்ட செயலாளர் சாமானிய மக்கள் நல கட்சி பொறுப்பாளர்கள் தனபால் கோகிலா ஆகியோர் பங்கேற்றனர்