Month: November 2026

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

செக்கிழுத்த செம்மல் , சுதேசிக் கப்பல் இயக்கத்தின் முன்னோடி விடுதலைப் போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன் – வ.உ. சிதம்பரனார்” அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர்…

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு தவெக கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை:-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக திருச்சி…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வழக்கறிஞர்கள் சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட தியாகி ‎வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி வழக்கறிஞர்கள் சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் வரகனேரி…

திருச்சியில் ரூ.25 கோடி மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தப்பியோடிய ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்:-

திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஃபர்னிச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் கடை நடத்தி வந்த உரிமையாளர் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ. 25 கோடி வரை முதலீடு பெற்றுவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்…

சுதந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தவெக சார்பில் இணைச்செயலாளர் சிவா, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்படும் தியாகி வ உ சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம்…

தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட தியாகி ‎வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பி ஜே செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து…

லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் தில்லை சதாம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் MLA அவர்களின் ஆணைக்கிணங்கவும் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்களின் வழிகாட்டுதலின்படியும், லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…

தவெக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பொறுப்பேற்று ஆறு மாத காலத்திற்குள் இதுவரை இல்லாத…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பகுதி தலைவர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் – கவுன்சிலர் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சி கட்டமைப்பு மற்றும் தெருமுனை கூட்டம் குறித்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள்…

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 137வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி, பாரதத்தின் பெருமைமிகு தலைவர் மனிதருள் மாணிக்கம் குழந்தைகளின் அன்புத் தலைவர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

திருச்சியில் 2 வயதுக் குழந்தை பவன் ஆதித்யா வெறும் 60 வினாடிகளில் அதிகபட்ச 33 தனித்தனி கால்பந்துகளை உதைத்து உலக சாதனை படைத்தார்:-

திருச்சி விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த பி. சிவகணேசன், எஸ். ரம்யா தம்பதியரின் மகன் எஸ்.பவன் ஆதித்யா தனது 2 வயதிலேயே, வெறும் 60 வினாடிகளில் 33 தனித்தனி கால்பந்துகளை வெற்றிகரமாக உதைத்து, தனது குறிப்பிடத்தக்க கால்பந்து திறன்கள், அசாதாரண வேகம் மற்றும்…

திருச்சியில் கெட்டுப்போன இனிப்புகளை விற்பனை செய்த பிஜி நாயுடு ஸ்வீட் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர் கோரிக்கை:-

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் தீபாவளி முன்னிட்டு தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், இனிப்புகளை வழங்குவதற்காக கடந்த 7ம் தேதி இரவு திருச்சி மேலபுத்தூரில் உள்ள பிஜி நாயுடு ஸ்வீட் கடையில் 5 கிலோ கலவை இனிப்புகள் வாங்கியுள்ளார். இதனை தீபாவளி அன்று…

மாற்றம் அமைப்பின் சார்பில் சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர் சேஷாத்ரிக்கு ‌ பாராட்டு சான்று மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர்:-

தமிழ்நாடு சிலம்பாட்டம் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில சிலம்பாட்டம் போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட சிலம்பக் கூடத்தை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர் சேஷாத்ரி சிலம்பம் தனித்திறமை பிரிவில் தங்கமும், கம்பு சண்டை பிரிவில் வெண்கலம்…

திருச்சி மாநகராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வு – மாநகராட்சி ஆணையர் பொன்மணி பங்கேற்பு:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு பள்ளி, மாணவ, மாணவிகள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகராட்சி…

மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் அறக்கட்டளை சார்பில் தீபாவளி திருவிழா – குழந்தைகளுக்குப் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கிய தொழில் அதிபர் முருகானந்தம்:-

மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் மனிதம் இன்பஒளி நிகழ்ச்சியின் 10ஆம் ஆண்டு விழா, திருச்சி வெஸ்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி, Schwartz Hall-ல்…

தற்போதைய செய்திகள்