இன்று ஒரு நாள் மட்டும் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1170 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறிப்பாக திருச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த யாரும் உயிரிழக்கவில்லை. Facebook WhatsApp Email Messenger Post navigation மகளுக்கு பாலியல் தொல்லை, தந்தை உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி JMEK-வினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு.