தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருச்சி ஆர் .கே. ராஜா சார்பில் சென்னை விருகம்பாக்கம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது அதன்பின் மத்திய சென்னை மாவட்டம் விஜய்மாறன் மற்றும் அவரது நிர்வாகிகள் சார்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்களை எஸ்.ஏ. சந்திரசேகர் வழங்கினார்.விழாவில் கலந்து கொண்ட அத்தனை ரசிகர்களுக்கும் அவர் கையால் மதிய உணவு வழங்கினார்..