விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், நதிகள் இணைப்பு செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யக்காண்ணு தலைமையில்

100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் நெற்றியில், உடலில் பட்டை அணிந்து கொண்டு எலி கறி தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்