திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேருமான சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,

ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன்,மாவட்ட கழக துணை செயலாளர் பத்மநாதன் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன்

 பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன், நாகநாதர் பாண்டி, முஸ்தபா, பூபதி வாசுதேவன், ராஜேந்திரன், ரோஜர், முத்துக்குமார், வெங்கட் பிரபு, சுரேந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்