மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று காலை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி 14ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட தேரடி வீதி, பிடாரியம்மன் கோயில் தெரு, கீழ ஆண்டாள் வீதி, வசந்த ராய தில்லை தெரு, சந்தி வீரப்பன் கோயில் தெரு, தஞ்சாவூர் குளத் தெரு, சின்ன கடைவீதி, மாரியப்பா முதலியார் சந்து, பாபு ரோடு டவுன் ஹால், அரபிக் குள தெரு, கிலேதார் தெரு, கமலா தெரு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காள பெருமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்