இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி, பாரதத்தின் பெருமைமிகு தலைவர் மனிதருள் மாணிக்கம் குழந்தைகளின் அன்புத் தலைவர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் அவர்களின் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர், அமைப்பு மறுசீரமைப்பு இயக்க தமிழ்நாடு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு சிறப்பிதார்.

இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சு லெனின் பிரசாத், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் பகுதி தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், வெங்கடேஷ் காந்தி, ஆறுமுகம், ஷீலா செலஸ், செந்தமிழ் செல்வன், குருமூர்த்தி, மகேந்திரன், ராஜா, எட்வின், கண்ணன், விக்னேஷ், ஜீவானந்தம், கம்பரசம்பேட்டை தர்மராஜ், சுப்புராஜ், பகுதி தலைவர்கள் ஸ்ரீரங்கம் கோபி, மலைக்கோட்டை அஞ்சு, பாலக்கரை ராஜா முகமது, காட்டூர் ராஜா டேனியல் ராய், உறையூர் கிருஷ்ணா, அணி தலைவர்கள் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் விஜய் பட்டேல், ஐடி பிரிவு கிளமெண்ட்,

மாணவர் காங்கிரஸ் நரேன், ஹரிஹரன், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், அமைப்பு சாரா பிரிவு மகேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ஸ்டீபன், ரஃபிக், பாதுஷா, சரவணன், பாபு, ராஜேஸ்வரி, யோகேஷ், பாருக், ஸ்டீபன், ஹரிஹரன், தீரன் வெங்கடேஷ், ஜமால் மொய்தின், அப்துல் சலாம், பாலமுருகன், பார்வதி, சரவணன், தர்மேஷ், முரளி, செல்வராஜ், அடைக்கண், நிர்மல், அமலோற்ப மேரி, ஷண்முகம், வளன் ரோஸ், ராஜா முகமது, மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
