தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு

தமிழக வெற்றிக்கழக திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகி ஸ்ரீ ரம்யா தலைமையில் கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அன்னை தெரசா இணை அமைப்பாளர் எம்எஸ் ரேவதி இணை அமைப்பாளர் மயூரி 33 வது வார்டு பகுதி பொருளாளர் பாண்டிச் செல்வி துணை வட்டச் செயலாளர் சந்திரலேகா 32 ஏ வார்டு அனிதா மேரி ஆகியோர் வ உ சி யின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
