செக்கிழுத்த செம்மல் , சுதேசிக் கப்பல் இயக்கத்தின் முன்னோடி விடுதலைப் போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன் – வ.உ. சிதம்பரனார்” அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் அவர்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் பகுதி தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஷேக்தாவுத், வெங்கடேஷ் காந்தி, சக்கரபாணி, மலர் வெங்கடேஷ், ஆறுமுகம், கவுஸ், பகுதி தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம்கோபி, மலைக்கோட்டை அஞ்சு, காட்டூர் ராஜா டேனியல் ராய், பொன்மலை அழகர், தில்லைநகர் கிருஷ்ணா, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், சேவாதல் லட்சுமி, யோகராஜ், அப்துல் குத்தூஸ், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், ஐடி பிரிவு கிளமெண்ட், டேவிட், அமைப்பு சாரா பிரிவு மகேஷ், சிரும்பான்மை பிரிவு மொய்தின், இளைஞர் காங்கிரஸ் ஜெயா சூர்யா,

மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், பெல்ட் சரவணன், அஞ்சலிதேவி, பாண்டியன், ஜாஃபர், ரபீக், பாபு, செல்வராஜ், ராஜேஸ்வரி,பாரூக், யோகேஷ், ஹரிஹரன், அப்துல்சலாம், பாலமுருகன், தனம், கல்யாணி, அடைக்கண், பாக்கியலட்சுமி, லட்சுமி அம்மாள், தீரன் வெங்கடேஷ், ஜூலியா, ரபிக், பாரிதா, நாகேஸ்வரி, சிவகுமார், சவுகத்அலி, சரவணன், ஜனார்தன், ஸ்ரீனிவாசன், வளன் ரோஸ், முரளி, பரத், சாந்தி, கேசவன், கிஷோர், எழில் மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
