தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நகர்புற துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு
திருச்சி 22- வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் விஜயலெக்ஷ்மி கண்ணனை.
திருச்சி உறையூர் 11வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் விஜய ஜெயராஜ்,
திருச்சி 8-வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் பங்கஜம்.
ஆகியோரை ஆதரித்து பொதுமக்களிடம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அருகில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், தில்லை நகர் பகுதி செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.