திருச்சியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பெரிய கம்மாள தெரு பகுதியில் இன்று காலை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
Let's declare the truth