அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 62 வது அமைப்பு தினத்தையொட்டி, AIYF திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் பெருமன்ற கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமையில் இன்று காலை திருச்சி பெரியமிளகுபாறை மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெருமன்ற கொடியினை AIYF முன்னாள் மாவட்ட தலைவர் சிவா ஏற்றி வைத்தார்.