திருச்சியில் திறக்கப்பட உள்ள புதிய விமான நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்..
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. ஆனாலும் கூடுதல் செலவினமாக ரூ…















