பிப்.5-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் உள்ள டைமன் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டில் குழு தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத்…















