இந்து சமய அறநிலைத் துறையை கண்டித்து ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரம் முன்பாக இந்து முன்னணி, வி.ஹி.ப மற்றும் பிஜேபியினர் மறியல் போராட்டத்தால் பரபரப்பு.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்த வெளி மாநில பக்தர்களுக்கும், கோவில் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களுக்கு காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,…















