வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், காவல்துறை டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசன் என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முத்தரசுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா…















