மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்..
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருகுவளையில் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து…















