மணிப்பூர் வன்முறை சம்பவம் தமிழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி மெழுகு வர்த்தி ஏந்தி அமைதி பேரணி – தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு.
திருச்சி மேலபுதூர் பகுதில் உள்ள தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையம்…