திருச்சி மணல் குவாரி முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கிலிருந்து லால்குடி, திருவெரும்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தாலுக்கா பகுதியில் இருந்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மணல் எடுத்து…