மாநகராட்சி பணியாளர் களுக்கான பணி விதிகளை மாற்ற வேண்டும். மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்க செயற் குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சங்கம் இணைந்து நடத்திய மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில…