திருச்சியில் ரூ.3000 லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் விபச்சார…















