டயர் திருடனை பொறி வைத்து பிடித்த திருவெறும்பூர் போலீசார் – 27 லட்சம் மதிப்புள்ள டயர்கள் மற்றும் லாரி பறிமுதல்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழுந்தூரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு லாரி டயர்கள் திருட்டு வழக்கு சம்பந்தமாக, திருவரம்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்களின் உத்தரவின் படி திருவெறும்பூர் உட்கோட்ட தனிப்படை ஆய்வாளர் கமலவேணி…















