மது போதையில் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை கே. பெரியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 32) பெயிண்டர்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி ராஜேஸ்வரி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில்…