ஸ்ரீரங்கம் சாய்மா கோகோ கிரீன் பேரடைஸ் நிறுவனத்தை அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியில் சாய்மா கோகோ கிரீன் பேரடைஸ் அண்டு நிகிலா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக அமைக்கப்பட்டது. இது தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டுப் பொருட்களின் விற்பனை நிலையம் ஆகும். இதன் திறப்பு விழா…