தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஆர் சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்புரை…