திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்:-
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் கோர்ட்டு முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர்,…