புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 100 சதவீதம் குணப் படுத்தலாம் – டீன் நேரு தகவல்.
திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்…