திருச்சியில் பிடிபட்ட செயின் திருடி – 29 லட்சம் மதிப்புள்ள 64 1/2 பவுன் தங்க நகைகள் மீட்பு.
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி வருகிறது. திருட்டை தடுக்கும் வகையில் மாவட்ட…