வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-
நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த கட்சியின் தலைவர் விஜய் அவர்களால் அறிவுறுத்தி இருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்டச்…