திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் – திருச்சியில் பிஜேபி மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி:-
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது… வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது, இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை…